அஜித்தின் சொத்து மதிப்பு இவ்ளோவா.. அதிர்ச்சியில் வாய் பிளக்கும் ரசிகர்கள்.!Acter Ajith property value

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், 1990ம் ஆண்டு ' என் வீடு என் கணவர்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பிறகு, 1993ம் வருடம் 'அமராவதி' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு இன்று வரை பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.

Ajith

இவர் ஒரு படத்திற்கு சுமார் 24 கோடியில் இருந்து 26 கோடி வரை சம்பளமாகப் பெறுகிறார். மேலும் நெஸ்கபே, ஏசியன் பெயின்ட்ஸ், ராயல் ஸ்டாக் போன்ற நிறுவனங்களின் ப்ராண்ட் அம்பாஸடராகவும் உள்ளார். சென்னையில் உணவகம் ஒன்றில் இணை உரிமையாளராக இருக்கிறார்.

இவர் ஒரு மாதத்திற்கு 2 கோடி வரை சம்பாதிக்கிறார். இவர் நடிக்கும் படத்தின் லாபத்திலும் ஒரு பெரும் பங்கை இவர் பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் பல தயாரிப்பு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள அஜித், சொந்த தயாரிப்பு நிறுவனமும் நடத்துகிறார்.

Ajith

பைக் ரேஸிங்கில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள அஜித், 36கோடி ரூபாய் மதிப்புள்ள பைக் மற்றும் கார்களை வைத்துள்ளார். மேலும், 25கோடி ரூபாய் மதிப்பிலான ஜெட் விமானம் ஒன்றையும் வைத்துள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.