Video: வைக்கோலை பிடுங்குவது போல் பாம்புகளை கொத்து கொத்தாக பிடுங்கும் வாலிபர்! குடும்பமே வைக்கோல் உள்ள தான் போல! திகிலூட்டும் வீடியோ....



viral-snake-video-netizens-reactions

சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் ஆச்சரியப்படவைக்கும் வகையில் பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின்றன. குறிப்பாக பாம்பு சம்பந்தமான வீடியோக்கள் என்றாலே, பயமும் அதிசயமும் கலந்த ஒரு அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.

வைக்கோல் போரில் இருந்து பாம்புகளை எடுத்த அதிர்ச்சி காட்சி

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ, பலரை திகைக்கும் நிலையில் ஆழ்த்தியுள்ளது. வீடியோவில், ஒரு நபர் வைக்கோல் போரில் இருந்து பாம்புகளை வாரி எடுத்து கையாளும் காட்சி பதிவாகியுள்ளது. அவர், ஒவ்வொன்றாக இல்லாமல் கொத்து கொத்தாக வைக்கோல் போரின் உள்ளே இருந்து பாம்புகளை தனது கைகளில் எடுக்கிறார்.

நெட்டிசன்களின் பலவிதமான எதிர்வினைகள்

இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே மீம்ஸ்கள் மற்றும் கருத்துக்கள் பதிவாகியுள்ளன. பலர் இந்த செயலை துணிச்சலானதாக பாராட்டினாலும், சிலர் பாம்புகளிடம் மனிதர்களின் பாதுகாப்பை குறித்து பேசி வருகின்றனர். இதோ அந்த வீடியோ காட்சி...

இதையும் படிங்க: விஷ நாகப்பாம்பை உயிரோடு விழுங்க முயன்ற சிறுவன்! 3 முறை முயற்சித்து இறுதியில் நடந்தது என்ன? வைராலாகும் வீடியோ...

 

இதையும் படிங்க: மழையிலும் பாம்பிற்கு உதவி செய்த பெண்! கடைசியில் அந்த பாம்பு செய்ததை பாருங்க! வைரலாகும் வீடியோ...