Breaking: பயணிகளுடன் தீ பிடித்து எரியும் சொகுசு கப்பல்! மரண பயத்தில் அடுத்தடுத்து கடலுக்குள் குதித்து! வீடியோ வெளியாகி பரபரப்பு..



indonesia-luxury-ship-fire-rescue-news

இந்தோனேஷியாவின் வடக்கு சுலவேசி கடற்கரை அருகே பயணித்த ஒரு சொகுசு கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கப்பல், தலாவுத் தீவிலிருந்து சுமார் 280 பயணிகளுடன் கிளம்பிய நிலையில் திடீரென தீப்பிடித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தீ பரவியதும் பயணிகள் பலரும் கடலுக்குள் குதித்து தங்களை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்களைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: உலகில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டும் வினோத வகை ரத்தம் ! இரத்த வகையின் பெயர் என்ன தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

இதையும் படிங்க: பறக்கின்ற விமானத்தில் திடீரென உயிர் போற அளவுக்கு அலறிய பெண்! உடனே விமானம் அவசரமாக தரையிறக்கம்! வைரல் வீடியோ...