
21 years girl with her 74year old fiance
ஐரோப்பாவின் செர்பியாவில் உள்ள பிலடோவிச் பகுதியை சேர்ந்தவர் மிகான். 74 வயது நிரம்பிய இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இவரின் மனைவி இறந்த நிலையில் இவருடான் பால்கியுள்ளார் இளம்பெண் மில்ஜனா.
21 வயது நிரம்பிய மில்ஜனாவுக்கும் 74 வயது முதியவர் மிகானுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் பழகிவந்துள்ளனர். இவர்களது காதலை பற்றி பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்தது. அதை பற்றி பேசிய மில்ஜனா, ஏன் அனைவரும் என் காதலரின் வயதை ஆச்சரியமாக கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு அவருடைய வயது ஒரு பிரச்சனையே இல்லை.
ஓப்பனாக சொல்லப்போனால் நங்கள் இருவரும் தினமும் உறவு வைத்துக் கொள்கிறோம். கடந்த டிசம்பரில் என் காதலர் மிகான் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இந்த நிலையில் மூன்று மாதம் மட்டுமே எங்களுக்குள் இடைவெளி இருந்தது. நாங்கள் எப்போதும் மகிழ்சசியாக இருக்கிறோம் ஒருவரை மற்றொருவர் அதிகமாக அன்பு செய்கிறோம் என்று கூறியுள்ளார் மில்ஜனா.
Advertisement
Advertisement