அப்படித்தான்.. போடு.. அறிவுக்கரசியை வெளுத்து வாங்கிய குணசேகரன் வீட்டுப் பெண்கள்! எதிர்நீச்சல் புரொமோ...



ethirneechal-gunasekaran-shocked-special-promo

 திருச்செல்வம் இயக்கத்தில் பெண்களை மையமாகக் கொண்டு தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல், தற்போது கதையின் முக்கிய திருப்பங்களில் நுழைந்து ரசிகர்களை ஆவலாக வைத்துள்ளது.

நேற்றைய எபிசோடில், கோர்ட் ஆணையுடன் வீட்டிற்குள் நுழையும் ஜனனி, பார்கவி மற்றும் மற்ற பெண்கள், குணசேகரன் மற்றும் அவரது தம்பி தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்று திட்டமிட்டு வருகிறார்கள். இந்த நடவடிக்கை குணசேகரனுக்கு பெரிய அதிர்ச்சி ஆக அமைந்தது.

ஸ்பெஷல் புரொமோ:

பிரமாண்ட எதிர்பார்ப்புக்கு இடையே, வெளியாகியுள்ள புதிய புரொமோவில், ஜனனி, நந்தினி மற்றும் ரேணுகா, அறிவுக்கரசியை ஒரு அறைக்குள் அழைத்து, கடுமையாக அடிக்கிறார்கள். இந்த காட்சி ரசிகர்களிடையே அதிக லைக்ஸும் பாராட்டும் பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: அரவணைப்பு இல்லை.. சீதா குடும்பத்தை பார்த்து அழுது புலம்பும் முத்து மற்றும் மீனா! சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்...

இப்போது எல்லோருக்கும் ஒரே கேள்வி – அடுத்த கட்டத்தில் என்ன நடக்கப்போகிறது? என்பது தான்...

இதையும் படிங்க: அரவணைப்பு இல்லை.. சீதா குடும்பத்தை பார்த்து அழுது புலம்பும் முத்து மற்றும் மீனா! சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்...