ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
108 சூரிய நமஸ்காரம் செய்த 81 வயது மூதாட்டி; சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு.!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியைச் சார்ந்த மூதாட்டி சரஸ்வதி (வயது 81).
யோகா மீது விருப்பம் கொண்ட மூதாட்டி, கடந்த 10 ஆண்டுகளாக அதனை தொடர்ந்து முழு மூச்சுடன் தினமும் செய்து வந்துள்ளார்.
இதற்காக அவர் லிம்கா புக் ஆப் ரெக்கார்டஸ் சாதனை பக்கத்தில் இடம் பெற்று இருந்தார்.
இந்நிலையில், தற்போது 45.59 நிமிடத்தில் 108 சூரிய நமஸ்காரம் செய்து, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை பக்கத்தில் இடம் பிடித்திருக்கிறார்.
மூதாட்டியின் சாதனைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.