அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
Video: ஹோம் ஒர்க் எழுதணும் அவ்வளவுதானே! அத எப்படி எழுதுனா என்ன? தலைகீழாக படுத்துக்கொண்டு சாகசம் செய்த சிறுவன்! வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ!
இன்றைய சமூக வலைதளங்களில் நம்மை சிரிக்க வைக்கும் வீடியோக்கள் அதிகமாக பரவி வருகிறது. சில வீடியோக்கள் நகைச்சுவையும் சிந்தனையும் ஏற்படுத்துகின்றன. அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பரபரப்பாக வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், ஒரு சிறுவன் தனது வீட்டில் உள்ள சேரியில் கால்களை வைத்தபடி தலைகீழாக படுத்து, மிகக் கவனமாக தனது வீட்டுப்பாடங்களை எழுதிக்கொண்டிருக்கிறார். இது அவரின் குடும்பத்தினர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் “உங்களுக்கு தேவை ஹோம் ஒர்க் எழுதி முடிக்கணும் அவ்வளவுதானே?” என்ற தலையங்கம் இடம் பெற்றுள்ளது. இந்த அபூர்வமான நடத்தையை பார்த்து பலர் வியப்பு, பாராட்டு ஆகியவற்றைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Video: படமெடுத்து நின்ற பாம்பு! ஒற்றை கம்பை வைத்து நொடியில் பிடித்த நபர்! சிக்கி தவிக்கும் பாம்பு! வைரலாகும் காணொளி...
உங்களுக்கு ஹோம் வொர்க் தான எழுதனும் எப்படி எழுதுனா என்ன 😒 pic.twitter.com/jvrh50JEvI
— KodaiA2_Holidays (@KodaiA2_Holiday) July 17, 2025
இதையும் படிங்க: Video : சிலந்தி வலைபோட்டு பாம்பை எப்படி பிடிக்குது பாருங்க! அதிர்ச்சி தரும் இயற்கையின் அபூர்வ காட்சி!