AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
Video : நடிகர் விஜய் சேதுபதியின் "தலைவன் தலைவி "திரைப்படத்தின் டிரைலர் வெளியானது! இணையத்தில் வைரலாகும் வீடியோ..
பிரபல தமிழ் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ள குடும்பத் திரைப்படம் "தலைவன் தலைவி" வரும் ஜூலை 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது, இது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
"தலைவன் தலைவி" திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. குடும்பம், காதல் மற்றும் அன்பான உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடம் உறுதியாக ஆதரவை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரெண்டு பேரையும் பிரிச்சுவிட்ருங்க.. ரசிகர்கள் கொண்டாடும் தலைவன் தலைவி ட்ரெய்லர்.! எகிறும் எதிர்பார்ப்பு!!
இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி.! இன்று மாலை ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.! வெளிவந்த அறிவிப்பு!!