நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
அய்யோ.. சிறகடிக்க ஆசை சீரியலில் இவர் இறந்துவிடுகிறாரா! இனி குடும்பத்தின் நிலை என்ன! பரபரப்பான திருப்பங்களுடன்...
சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை குடும்பத்தை பிரிக்க ஸ்ருதியின் அம்மா ரோஹினியை உபயோகித்து சூழ்ச்சி தீட்ட தொடங்கியிருக்கிறார். கடைக்கு மிக்ஸி வாங்குவது போல தோற்றம் காட்டி, ரோஹினியை ரவி வேலை செய்யும் ரெஸ்டாரண்ட் சென்று, அவர் மற்ற பெண்ணுடன் எப்படி பழகுகிறார் என்பதை பார்க்க அனுப்புகிறார்.
இன்று ரோஹினி அந்த ரெஸ்டாரண்ட் சென்று நீதுவிடமும் சந்தித்து, பின்னர் ஸ்ருதி அம்மாவுக்கு அழைப்பு வைத்து அவளை மன அழுத்தத்தில் ஆழ்த்தும் வகையில் உண்மையையும் பொய்யையும் கலந்து பேசுகிறார். இதனால் ஸ்ருதி அம்மா பெரும் பிரச்சனை உருவாக்க போகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
மாற்றம் தரும் இன்னொரு பக்கம், மீனா, சீதா வீட்டில் நடந்த வைகளை முத்துவிடம் பகிர்ந்து உணர்ச்சி பூர்வமாகப் பேசுகிறார்.
அடுத்து வெளியாகிய புரொமோவில், நடுரோட்டில் ரோஹினியின் அம்மா மீது ஒரு பைக் மோதி, அவர் மயங்கி விழுகிறார். அங்கிருந்த ஒருவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயல, அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற குழப்பம் ஏற்படுகிறது. எனவே, அடுத்த அத்தியாயங்களில் ரோஹினியின் அம்மா மரணம், க்ரிஷின் நிலைமை போன்ற பரபரப்பான திருப்பங்கள் வரவிருக்கின்றன.
இதையும் படிங்க: முத்துவுக்கு மீனா கொடுத்த சர்ப்ரைஸ்! ஏக்கத்தில் முத்து செய்த காரியத்தை பாருங்க! சிறக்கடிக்க ஆசை புரோமோ..