கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
#Breaking: கல்விக்கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

ரூ.48.95 கோடி மதிப்பிலான கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலத்தில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ - மாணவிகள் உயர்படிப்பு உட்பட பல்வேறு கல்வி விஷயங்களுக்காக வங்கிகளிலி ரூ.48.95 கோடி அளவில் கடன் பெற்று இருந்தனர்.
இதையும் படிங்க: நித்தியானந்தாவின் இருப்பிடம் தெரிந்தது? தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் பதில்.!
இந்நிலையில், இன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கிறிஸ்துவ ஆதி திராவிட மாணவர்கள் ஆகியோர் வாங்கிய கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்து இருக்கிறது.
அரசின் அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: "நாளை முக்கிய அறிவிப்பு" - தமிழ்நாடு முதல்வர் கொடுத்த சஸ்பென்ஸ்.. எதிர்பார்ப்பில் தமிழர்கள்.!