போஸ்டர் பாத்தாலே மயக்கம் வருதே.! Toxic-ல் ஹூமா குரேஷி 'எலிசபெத்' கதாபாத்திரம் LOOK.!



Huma Qureshi as Elizabeth in Toxic

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'Toxic' திரைப்படத்தில் நடிகை ஹூமா குரேஷி ஏற்கும் கதாபாத்திரம் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஹூமா குரேஷியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சிறப்பு போஸ்டரை வெளியிட்ட படக்குழு, அவர் 'எலிசபெத்' (Elizabeth) என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.

Toxic

வெள்ளை நிற ஆடையில் வித்தியாசமான தோற்றத்தில் வெளியாகியுள்ள அந்த போஸ்டர், ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது கதாபாத்திரம் மர்மம் நிறைந்ததாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அவருடன் ஆட வேண்டும்.. ஆசைப்பட்ட விஜய்.! மறுத்துவிட்ட பிரபலம்.! காமெடி நடிகர் பகிர்ந்த சீக்ரெட்!!

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் Toxic திரைப்படத்தில் யஷ், ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிம்புவின் அரசன் படத்தில், "ராஜன் வகையறா"- வெற்றிமாறன் ஏமாற்றமாட்டார்... ரசிகர்கள் சுவாரசியம்.!