தமிழக மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிப்பு!! எந்த மாவட்டத்தில் எதெற்கெல்லாம் அனுமதி?? முழு விவரம் இதோ..



Tamil Nadu new lockdown updates and rules

தமிழகத்தில் ஜூன் 28 வரை அடுத்தக்கட்ட ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளை காலையுடன் முடிவடையும் நிலையில், மேலும் ஒருவாரத்திற்கு தமிழகத்தில் முழு ஊரடங்கை நீடித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு அதற்கான கூடுதல் தளர்வுகளையும், ஏற்கனவே உள்ள தளர்வுகளில் உள்ள சில நேர மாற்றங்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்  முழு விவரம் இதோ.

tamil nadu

tamil nadu

tamil nadu