அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
ரீல்ஸ் மோகம்! சாவின் விளிம்புக்கே சென்ற பெண்! திடீரென கடவுள் போல வந்த வாலிபர்! பதறவைக்கும் வீடியோ.....
இன்றைய சமூக ஊடகங்களில், புதுவித பிரபலத்திற்கான ஆசை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்களும் இளம்பெண்களும், தங்கள் உயிரை பராமரிக்காமல் ஆபத்தான ரீல்ஸ் வீடியோக்கள் எடுக்கின்ற நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
பாலத்திலிருந்து தொங்கிய இளம்பெண்
அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீடியோவில், ஒரு இளம்பெண் ஒரு பாலத்தின் கீழ் தொங்கிய சங்கிலியில் பிடித்து தொங்குகிறார். அருகிலிருந்த மற்றொரு சங்கிலியை பிடிக்க முயற்சிக்கும் போது, தவறி கீழே நதிக்குள் விழுந்து மிதக்க ஆரம்பிக்கிறார்.
இதைக் கண்ட இளைஞர் ஒருவர் தன்னுடைய துண்டை வீசி அந்த பெண்ணை பாதுகாப்பாக பார் கேட் வரை இழுத்து உயிரைக் காப்பாற்றுகிறார். இந்த வீடியோ பலரது பாராட்டையும் பதற்றத்தையும் ஒரே நேரத்தில் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: கடல் அலையில் அடித்து சென்ற சிறுமி! ரீல்ஸ் மோகத்தில் குழந்தையின் உயிரை பலியாக்கிய தாய்! கண்கலங்க வைக்கும் வீடியோ காட்சி...
रील के चक्कर में अपनी जान से न खेलें।
जिंदगी से बड़ी कोई चीज नहीं है अगर मान लो ये आगे दुप्पटा नहीं पकड़ता तो फिर….इसलिए ऐसे वीडियो बनाने से बचे प्रकृति से खिलवाड़ न करे । pic.twitter.com/XvHSUwgI10
— Shifa Khan (@Shifakhanbpl22) July 7, 2025
இதையும் படிங்க: Video : பெரிய மலைப் பாம்புடன் விளையாடிய பெண்! பிறகு முத்தம் கொடுக்க முயற்சி! நொடியில் மூக்கை கவ்விய பாம்பு! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...