
Summary:
Police mananalam paathikkappatta pen
ரயில்வே ஸ்டேஷனில் தூங்கிக்கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அப்புறப்படுத்த காவலர்கள் செய்த இறக்கமற்ற செயல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் தூங்கி கொண்டிருந்த நிலையில் காவலர்கள் அவரை அப்புறப்படுத்தியுள்ளனர். ஆனால் அந்த பெண் மீண்டும் இரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
இதனால் காவலர்கள் அவரை பலமாக தாக்கியுள்ளனர். அவர்கள் தாக்கியதில் மண்டையில் உடைந்த இரத்தம் வடிந்துள்ளது. காவலர்களின் இந்த இறக்கமற்ற செயலை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ.
மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனில் தூங்கிக்கொண்டிருந்த ஆதரவற்ற பெண்ணை தாக்கி மண்டையை உடைத்த ரயில்வே துறை pic.twitter.com/zI7yo9Sx7r
— NvtvThiagarajan (@NvtvT) March 16, 2020
Advertisement
Advertisement