சென்னையில் போதை மருந்து சப்ளை! சிக்கிய நைஜீரிய போதை கும்பல்!!
சென்னையில் போதை மருந்து சப்ளை செய்த நைஜீரிய கும்பல் கைது.
சென்னையில் வெவ்வேறு பகுதிகளில் சாதாரணமாக சுற்றி திரிந்த நைஜீரியாவை சேர்ந்த கும்பல் ரகசியமாக போதை பொருட்களை சப்ளை செய்து வந்துள்ளது.
இந்த கும்பல், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் சொகுசு விடுதிகளை குறி வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளது. Molly,hug drug,adam, moon rocks போன்ற கோடுவேடுகளை பயன்படுத்தி ஒரு மாத்திரை பத்தாயிரம் ரூபாய்வரை விற்பனை செய்து வந்துள்ளது.
இதனை தொடர்ந்து போதை கும்பலை வளைத்து பிடித்த காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்துள்ளது. தோடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.