இந்தியா விளையாட்டு

உலகக் கோப்பை வெல்லப்போவது யார்? வெளியானது அனைத்து அணிகளின் வீரர்களின் பட்டியல்.!

Summary:

world cup 2019 - england - hole team players list

இந்தியாவில் தற்போது ஐபிஎல் சீசன் 12 விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை 42 லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் ஐபிஎல் தொடர் ஆனது பாதி நிறைவடைந்து முக்கியமான அடுத்த கட்டப் போட்டிகள் இனி நடைபெற உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் முன்னணி வீரர்கள் இத்தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்நிலையில் இப்போட்டி தொடர் நிறைவடைந்ததும் உலகக்கோப்பைக்கான போட்டிகள் ஆரம்பமாக உள்ளது. இவ்வாண்டு இங்கிலாந்தில், வேல்ஸ் உள்ளிட்ட 8 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனால் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் போன்ற 10 அணிகள் தங்களது வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.



இந்திய அணி : 
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக்கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சகால், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா 



பாகிஸ்தான் அணி: 
சர்ப்ராஜ் கான் (கேப்டன்), அபித் அலி, பாபர் அசாம், பஹீம் அஸ்ரப், பஹர் ஜமான், ஹரீஸ் சோகைல், ஹசன் அலி, இமாத் வாசிம், இமாம் உல் ஹக், ஜுனைத் கான், முகமது ஹபீஸ், முஹமது ஹஸ்னைன் சதாப் கான், ஷாஹின் ஷா அப்ரிதி, சோயிப் மாலிக் 



இலங்கை அணி: 
திமுத் கருணரத்னே (கேப்டன்), லசித் மலிங்கா, ஏஞ்சலோ மாத்யூஸ், திசாரா பெரேரா, குசல் பெரேரா, தனஞ்சயா டி சில்வா, குசல் மெண்டிஸ், இஸ்ரூ உதனா, மிலிண்டா ஸ்ரீவந்தனா, அவிஸ்கா பெர்னாண்டோ, ஜீவன் மெண்டிஸ், லஹிரு திருமனே, ஜெப்ரி வாண்டர்சே, நுவன் பிரதீப், சுரங்கா லக்மல். 



இங்கிலாந்து அணி: 
இயான் மார்கன் (கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோவ், ஜாஸ் பட்லர், டாம் கரன், ஜோ டென்லே, அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கட், அடில் ரசித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லே, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட். 



ஆஸ்திரேலிய அணி: 
ஆரோன் பின்ச் (கே), ஜேசன் பெஹண்டிராப், அலெக்ஸ் காரே (விக்கெட் கீப்பர்), நாதன் கூல்டர் நைல், பாட் கம்மின்ஸ், உஸ்மான் கவாஜா, நாதன் லயான், ஷான் மார்ஷ், கிளன் மேக்ஸ்வெல், ஜய் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா. 



தென் ஆப்ரிக்க அணி: 
டுபிளசி (கேப்டன்), எய்டன் மார்க்ராம், குயிண்டன் டிகாக், ஹசீம் ஆம்லா, ராஸ்சி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், ஆண்டிலி பிளக்வாயோ, டுமினி, டுவெயின் பிரட்டோரியஸ், டேல் ஸ்டைன், காகிசோ ரபாடா, லுங்கி நிகிதி, அன்ரிச் நார்ட்ஜி, இம்ரான் தாஹிர், தப்ரியாஸ் ஷாம்சி. 



நியூசிலாந்து அணி: 
கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் பிளண்டல், டிரெண்ட் பவுல்ட், கோலின் டி கிராண்ட்ஹோமே, லூகி பெர்குசான், மார்டின் கப்டில், மாட் ஹென்ரி, டாம் லேதம், கோலின் முன்ரோ, ஜிம்மி நீசம், ஹென்ரி நிகோலஸ், மிட்சல் சாண்ட்னர், இஸ் சோதி, டிம் சவுத்தி, ராஸ் டெய்லர். 



விண்டீஸ் அணி: 
ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஆண்டிரூ ரசல், ஆஸ்லே நர்ஸ், கார்லோஸ் பிராத்வெயிட், கிறிஸ் கெயில், டேரன் பிராவோ, எவின் லீவிஸ், பாபியன் ஆலன், கீமர் ரோச், நிகோலஸ் பூரன், ஒசேன் தாமஸ், சாய் ஹோப், ஷானன் கேபிரியல், செல்டன் கோட்ரல், ஷிம்ரான் ஹேர்மேயர். 



வங்கதேச அணி: 
முஸ்ரபே மொர்த்தஷா (கேப்டன்), தமீம் இக்பால், லிதன் தாஸ், சவுமியா சர்கா, முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மகமதுல்லா, ஷாகிப் அல் ஷாசன் (துணைக்கேப்டன்), முகமது மிதுன், சபீர் ரஹ்மான், மொஷாதீக் ஹொசைன், முகமது சையப்புதீன், மெஹிதி ஹசன், ரூபல் ஹொசைன், முஸ்தபிசுர் ரஹ்மான், அபு ஜயீத் 



ஆப்கானிஸ்தான் அணி: 
குலப்தீன் நயிப் (கேப்டன்), முகமது செஷாத், நூர் அலி ஜர்தான், ஹராத்துள்ளா ஜஜாய், ரஹ்மத் ஷா, அஸ்கர் ஆப்கான், ஹஸ்மத்துள்ளா ஷாகிதி, நஜிமுல்லா ஜத்ரான், ஷமியுல்லா ஷின்வாரி, முகமது நபி, ரசித் கான், தவ்லத் ஜார்தான், அப்தாப் அலாம், ஹமீத் ஹாசன், முஜீப் உர் ரஹ்மான்.


Advertisement