அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
அரை குறை ஆடையில் கிளாமர் லுக் கொடுத்த பார்வதி நாயர்..! வைரல் புகைப்படம்..!
நடிகை பார்வதி நாயர் கிளாமர் லுக் புகைப்படம் இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்பார்வதி நாயர். மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமான நடிகை பார்வதி நாயர்.தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் பார்வதி நாயர்.
தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்த இவர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தற்போது படப்பிடிப்பு எதுவுமின்றி வீட்டிலிருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவ்வகையில் அரைகுறை ஆடையில் முன்னலகை மூச்சுமுட்டும் அளவுக்கு காட்டியப்படி கிளாமர் போஸ் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.