"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
தம்பதிகளே தெரிஞ்சிக்கோங்க.. இல்லறம் இனிமையாக அருமையான டிப்ஸ்.. இன்றே முயற்சி பண்ணுங்க..!
திருமணமான தம்பதிகளில் நாளடைவில் ஒருவரையொருவர் பேசிக்கொள்ள கூட நேரம் இல்லாமல் எதிர்காலத்திற்காக ஓட வேண்டி இருப்பது அவர்களின் சூழ்நிலை காரணமாக அமைந்துவிடுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தம்பதிகள் தினமும் தங்களுக்கு இடையேயான நெருக்கத்தை அதிகரிக்க எந்த நேரமும் கொஞ்சிக்கொண்டு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அவர்கள் தங்களின் வாழ்க்கையை இனிமையாக மாற்றுவதற்கு உறங்கும் முன்பு அன்றாட நிகழ்வுகளில் சிலவற்றை அல்லது முக்கியமானவற்றை மனம்விட்டு பேசி பரிமாறிக்கொள்ள வேண்டும்.
அதேபோல, தங்களது அலுவலகத்தில் சுவாரசியமாக நடந்தவை, வீட்டில் நடந்தவை என்ன என்பதை இருவரும் கேட்டு தெரிந்து ரசித்து படுக்கைக்கு செல்ல வேண்டும். அதேபோல, கட்டிலுக்கு சென்றதும் உறங்கும் முன் தங்களின் காதலை பரிமாறி இன்பமாக உறங்கலாம்.