2 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக்கி விடும்.!! ஈஸி வழி இதோ!

2 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக்கி விடும்.!! ஈஸி வழி இதோ!


Tips for whitening teeth Tamil home remedies

நம்மில் பலருக்கும் இதுபோன்ற மஞ்சள் நிறத்தில் பற்கள் இருப்பது வழக்கம். அதிகமாக புகை பிடித்தல், பாண் பராக் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் இதுபோன்ற மஞ்சள் நிற பற்கள் நம்மை மற்றவர்கள் முன் தலைகுனிய வைக்கிறது.

இதை சரி செய்ய முடியுமா? வீட்டில் இருந்தே சரி செய்ய ஏதாவது வழி இருக்கா? நிச்சயம் இருக்கு. வாங்க பாக்கலாம்.

health tips

முதலில் பச்சரிசியை சிறிது எடுத்துக்கொண்டு நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும். அரைத்த பச்சரிசி மாவில் இருந்து கால் டீஸ் பூண் பச்சரிசி மாவை எடுத்து அதில் கால் டீஸ் பூண் மஞ்சள் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் இரண்டையும் ஒன்றாக கலந்து அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்த்து பேஸ்ட் போல் மாற்றவேண்டும். பேஸ்ட் தயாரானதும் அதை எடுத்து வழக்கம்போல் பல்துலக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் மஞ்சள் நிற பற்கள் விரைவில் மறைந்து பல் பளபளக்க ஆரம்பித்துவிடும்.