உங்கள் கனவில் அடிக்கடி அது வந்தால், அதற்கு இதுதான் அர்த்தமாம்! என்ன தெரியுமா?

உங்கள் கனவில் அடிக்கடி அது வந்தால், அதற்கு இதுதான் அர்த்தமாம்! என்ன தெரியுமா?


Meaning of seeing temples in dream

பொதுவாக அணைத்து உயிரினங்களும் கனவு காண்கின்றன. மனிதர்களை பொறுத்தவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கனவு காண்கின்றனர். நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது கனவு வருகிறது. நாம் அடிக்கடி நினைவுகூரும் விஷயங்களே கனவாக வருவதாக அறிவியல் கூறுகிறது.

பல நேரங்களில் நமக்கு நல்லவிதமான கனவுகளும், கெட்டவிதமான கனவுகளும் வருவது வழக்கமான ஒன்றுதான். நல்லவிதமான கனவுகள் வந்தால் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. அதுவே கெட்ட கனவுகள் வந்தால், ஐயோ என்ன நடக்குமோ என அனைவரும் பயப்படுவதும் உண்டு.

Health tips in tamil

அந்த வகையில் நமது கனவில் அடிக்கடி கோவில் வந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று கூறுகிறது புராணங்கள். உங்கள் கனவில் சிவபெருமானின் கோவில் வந்தால் உங்களுக்கு இரண்டு மகன்கள் பிறக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாம்.

பொதுவாகவே கனவில் கோவிலை பார்ப்பது உங்களின் ஆரோக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் என்று புராணங்கள் கூறுகிறது. ஒருவர் நாள்பட்ட தலைவலியாலும், வயிற்றுவலியாலும் பாதிக்கப்பட்டிருந்தால் சிவனின் கோவிலை கனவில் பார்ப்பது அதற்கான தீர்வாக இருக்குமாம்.