மலைப்பாம்பிடம் சிக்கிய வாத்து! கடைசியில் ஒரு சிறு பையனால் நிகழ்ந்த அதிசயம்!

மலைப்பாம்பிடம் சிக்கிய வாத்து! கடைசியில் ஒரு சிறு பையனால் நிகழ்ந்த அதிசயம்!


snake duck

ஒரு தண்ணீர் நிறைந்த பகுதியின் ஒரு குகையில் வாத்து ஒன்று முட்டையிட வந்த போது மலைப்பாம்பிடம் சிக்கி தவிக்கும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

ஒரு வாத்து ஒரு குகையில் தினமும் முட்டையிட்டு வந்துள்ளது. அதேபோல் முட்டையிட வந்த வாத்துவை பின்தொடர்ந்து வந்த மலைப்பாம்பு ஒன்று அந்த வாத்தை சுற்றி வலைத்துள்ளது.

snake

இதனால் அந்த வாத்தின் முட்டைகள் சில உடைந்துள்ளன. இந்நிலையில் அவ்வழியாக வந்த சிறு பையன் அதனை பார்த்து விட்டு அந்த ராட்ச மலைப்பாம்பை வாத்திடமிருந்து அகற்றி விட்டு அதனை தூரம் சென்று விட்டு விடுகிறார். இதோ அந்த வீடியோ.