இந்தியா

இந்த வயசுல எம்புட்டு கோவம் வருது பாருங்க.. அம்மாவிடம் சண்டை போடும் குட்டி குழந்தை.. வைரல் வீடியோ..

Summary:

அம்மாவிடம் சண்டை போடும் குட்டி குழந்தை ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

அம்மாவிடம் சண்டை போடும் குட்டி குழந்தை ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

குழந்தை என்றாலே அழகுதான். குழந்தைகளை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதற்கு முக்கிய காரணம், அவர்களின் மழலை பேச்சும், குட்டி குறும்பும்தான் காரணம். குழந்தைகள் கோபப்பட்டாலும் நம்மால் வெகுவாக அதை ரசிக்க முடியும். அதனால் தான் விளையாட்டாக குழந்தைகளிடம் பலரும் கோபப்படுவார்கள்.

இந்நிலையில் தாய் ஒருவர் தனது குட்டி குழந்தையிடம் கோவமாக பேசுவது போன்றும், அதற்கு அந்த குழந்தை கோவமாக பதிலளிக்கும் கட்சிகளும் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த காட்சி.


Advertisement