பள்ளி அறையில் நடந்த பலான வேலை.. தலைமை ஆசிரியர் - பெண் ஆசிரியை நெருக்கம்.. அதிர்ச்சி காட்சிகள் லீக்.!



 Rajasthan Teacher Head Master Video 

தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியை பள்ளியை தங்களின் உல்லாச அறையாக மாற்றிய பகீர் சம்பவம் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தோர்கர் மாவட்டம், சாலேரா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியர், பள்ளியில் சிசிடிவி கேமிரா இருப்பது கூட தெரியாமல், தங்களின் அறைக்குள் தனிமையில் நெருங்கிய காட்சிகள் வெளியாகி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. 

இருவரும் பணியிடைநீக்கம்

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். 

இதையும் படிங்க: நண்பனின் மனைவியிடம் அத்துமீறல்; உண்மை அறிந்து கொலைப்பழிக்கு ஆளான விபரீதம்.. நட்பு துரோகமானதால் சோகம்.!

சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வரும் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் பெற்றோர், இந்த விசயத்திற்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். பள்ளியின் மான்பை சிதைக்கும்பொருட்டு, அவதூறு செயலில் ஈடுபட்ட இருவரையும் பணிநீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முன்விரோதத்தால் பயங்கரம்; 3 பெண்கள் இரும்பு கம்பியால் அடித்தே கொலை.. 28 வயது இளைஞர் வெறிச்செயல்.!