திடீர் திருப்பம்! 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் வைத்த ட்விஸ்ட்..! பொங்கலுக்குப் பின் வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!!
தமிழ்நாட்டில் 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை அறிவிப்பது தொடர்பாக முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு இடைத்தேர்தலை நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
கோவா, பஞ்சாப் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களுடன் இணைத்து தமிழக இடைத்தேர்தலையும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான தேர்தல் அட்டவணை தயாரிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.
இதையும் படிங்க: BREAKING : 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்...! வெளியான தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!!!
ஜனவரி தொடக்கத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு?
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை ஜனவரி மாதத் தொடக்கத்தில் அறிவிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
பொங்கலுக்குப் பிறகு வாக்குப்பதிவு
பொங்கல் பண்டிகைக்குப் பிறகு இடைத்தேர்தலை நடத்தும் வகையில் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கோவா, பஞ்சாப் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களின் தேர்தல் பணிகளுடன் தமிழக இடைத்தேர்தலையும் இணைத்து நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்... கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தல் தவெகவுக்கு ஸ்டாலின் வைக்கும் செக்! எதிர்ப்பார்பில் எகிறும் மக்கள்..!!!