ஆடம்பர கல்யாணத்தில் இவ்வளவு எளிமையா? அலப்பறையே இல்லாமல் வந்து அனைவரையும் அசர வைத்த பெண், யார் தெரியுமா?

manta banerji simply came to ambani marriage


manta-banerji-simply-came-to-ambani-marriage

உலக புகழ்பெற்ற இந்திய கோடீஸ்வரர்களும் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகளான இஷா அம்பானிக்கும்., ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிரமாலின் மகனான ஆனந்த் 
பிரமாலுக்கும் சமீபத்தில் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது 

இந்த திருமணத்தில் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் திருமணத்தில் பங்கேற்றவர்கள் விலைஉயர்ந்த ஆடைகள், நகைகள் அணிந்து தங்களது ஆடம்பரத்தை வெளிக்காட்டினர்.

mamtha banerjiஇந்த ஆடம்பர திருமணத்தில் கலந்துகொண்டவர்களில் மிகவும் எளிமையாக வந்து பார்ப்போர்களை அசரவைத்தவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி .

இவர் அம்பானி வீட்டு திருமணத்திற்கு சாதாரண கைத்தறி சேலையும், காலில் சாதாரண ரப்பர் காலணியும் அணிந்து வந்துள்ளார்.

இவ்வாறு அம்பானி வீட்டுத் திருமணத்தில் மிகவும் எளிமையாகத் தெரிந்தவர் இவர் ஒருவரேதான் என்று சமூகவலைத்தளங்களில் மம்தாவுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.