#வீடியோ: தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை செய்த காரியம்!! ஷாக்கில் சிலைபோல் உறைந்த மணப்பெண்!! வைரல் வீடியோ..

#வீடியோ: தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை செய்த காரியம்!! ஷாக்கில் சிலைபோல் உறைந்த மணப்பெண்!! வைரல் வீடியோ..


maapilai-demamded-dowry-in-pen-veetaar

தாலி  கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை முழு வரதட்சனை கொடுத்தால் தான் தாலி கட்டுவேன் என அடம்பிடிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த  குறிப்பிட்ட வீடியோவில், பீகார் மாநிலத்தில் மணமக்கள்  இருவரும் மேடையில் அமர்த்திருக்கும்  போது, சரியாக தாலி கட்டும் நேரத்தில் தனக்கு வரவேண்டிய  முழு வரதட்சனை வந்தால்தான்  தாலி கட்டுவேன் என மாப்பிள்ளை பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி  வருகிறது.

அந்த  வீடியோவில் அவர் தான் அரசு வேலையில் இருப்பதாகவும், மாப்பிள்ளை பெண் வீட்டாரிடம் கேட்ட வரதட்சணை அனைத்தும் வந்தால்  தான்  தாலி  கட்டுவேன் என முரட்டு தனமாக  நடக்கும் வீடியோ வைரலாகி  வருகிறது. இதோ  அந்த வீடியோ...