#BigBreaking: ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவ ஹெலிகாப்டர் விபத்து..! 

#BigBreaking: ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவ ஹெலிகாப்டர் விபத்து..! 



Indian Army Cheetah Helicaptor Accident in Jammu Kashmir Baraum Area Gurez Sector

இந்திய இராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குரேஸ் செக்டர், பாரௌம் பகுதியில் இந்திய இராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் (Cheetah Helicopter) கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். 

இந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டு அறையுடன் கொண்ட தொடர்பை இழந்த நிலையில், அது விபத்திற்குள்ளாகியது தெரியவந்துள்ளது.

India

இதனால் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள நிலையில், பனிபடர்ந்த பகுதியில் விபத்து நடந்ததாக தெரியவருகிறது. உயிரிழப்பு குறித்த விபரங்கள் ஏதும் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. 

Note: Both Images are Respective