மேடையில் ரொமான்டிக் நடனமாடிய கங்குலி - ஹர்பஜன்..! கைதட்டி ரசித்த சேவாக், லக்ஷ்மணன் வீடியோ..! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா விளையாட்டு

மேடையில் ரொமான்டிக் நடனமாடிய கங்குலி - ஹர்பஜன்..! கைதட்டி ரசித்த சேவாக், லக்ஷ்மணன் வீடியோ..!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஓன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் சேவாக், லக்ஷ்மணன், ஹர்பஜன் சிங் மற்றும் BCCI தலைவர் கங்குலி, அஸ்வின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒருபகுதியாக பிரபல பாடகி உஷா உதுப் பிரபல பாலிவுட் பாடல் ஒன்றைப் பாட, இசைக்கு ஏற்றவாறு ஹர்பஜன் சிங்க் நடனமாடினார். மேலும் மேடையில் இருந்த கங்குலியையும் அழைத்து அவருடன் ரொமான்டிக் நடனம் ஆடினார் ஹர்பஜன்.

இருவரின் நடந்ததையும் பார்த்து VVS லக்ஷ்மன் மற்றும் சேவாக் இருவரும் கைதட்டி ரசித்துக்கொண்டிருந்தனர். அஸ்வினினை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் கங்குலி தலைமையில் இந்திய அணியில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo