தவறி விழுந்த நாயை காப்பாற்ற 30 அடி ஆழ கிணற்றுக்குள் துணிச்சலாக இறங்கிய இளம் பெண்! வைரலாகும் வீடியோ.



Dog

சுமார் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து நாயை இளம் பெண் ஒருவர் கிணற்றுக்குள் இறங்கி காப்பாற்றும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கிணற்றில் ஒரு நாய் தவறுதலாக தவறி விழுந்துள்ளது. அதனை காப்பாற்ற பெண் ஒருவர் முன் வரவே அவருக்கு ஊர் மக்கள் அனைவரும் உதவி செய்கின்றனர்.

dog

அந்த இளம்பெண் கிணற்றில் கயிறு ஒன்றை கட்டி கிணற்றில் இறங்கி நாயையும் கயிற்றில் கட்டி காப்பாற்றியுள்ளார். மேலே சென்ற அந்த நாய் துள்ளி குதித்து ஓடும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.