கொட்டும் மழையில் நடுரோட்டில் விளையாடிய பச்சிளம் குழந்தை.. காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சி வீடியோ.!
சாலையின் நடுவே இருந்த குழந்தை காப்பாற்றப்பட்டது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
சாலையில் விளையாடியது:
கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம், கொண்டொட்டி பகுதியில் சம்பவத்தன்று மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது, பச்சிளம் குழந்தை ஒன்று வீட்டின் கதவைத்தாண்டி, சாலையின் நடுவே தவழ்ந்து வந்து விளையாடிக்கொண்டு இருந்தது. அப்போது, அதே சாலையில் தனியார் பேருந்து ஒன்று வந்தது.
இதையும் படிங்க: பிறந்த குழந்தையை பார்க்க 500.. அரசு மருத்துவமனையில் தலைவிரித்தாடும் லஞ்சம்.!
ರಸ್ತೆ ಮಧ್ಯೆ ಬಂದು ಕುಳಿತ ಪುಟ್ಟ ಮಗು !
— ವಾರ್ತಾ ಭಾರತಿ | Vartha Bharati (@varthabharati) June 11, 2026
ಬಸ್ ಚಾಲಕನ ಸಮಯಪ್ರಜ್ಞೆಯಿಂದ ಮಗುವಿನ ರಕ್ಷಣೆ
ಮನೆಯ ಮುಂದೆಯೇ ಇರುವ ರಸ್ತೆಗೆ ಬಂದು ಕುಳಿತ ಮಗು
ಕೇರಳಂ : ಮಲಪ್ಪುರಂ ಜಿಲ್ಲೆಯ ಚೆರುಮುಟ್ಟಮ್ ರಸ್ತೆಯಲ್ಲಿ ಘಟನೆ pic.twitter.com/wlxCYDStki
குழந்தை மீட்பு:
பேருந்தின் ஓட்டுநர் ராமச்சந்திரன் குழந்தையை கண்டநிலையில், பேருந்தை விரைந்து நிறுத்தி இருக்கிறார். பின் பேருந்தின் நடத்துனர் நவாஸ் பிற வாகனம் வருவதற்குள் குழந்தையை விரைந்து சென்று மீட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ பேருந்தின் கேமிராவில் பதிவாகி இருக்கிறது.
இதையும் படிங்க: சிகிரெட் பிடிக்க கூடாதுன்னு சொல்ற? சாவு.. இளம்பெண்ணுக்கு ரயிலில் நேர்ந்த சம்பவம்.. பகீர் காட்சிகள்.!