மகளோட கல்யாணத்தை வைத்துக்கொண்டு, மனைவியுடன் சேர்ந்து அம்பானி போட்ட ஆட்டம்.! வைரலாகும் வீடியோ.!

Summary:

ambani dance with wife for daughter

இந்தியாவின் மிக பெரும் கோடீஸ்வரான முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா தம்பதியின் மகள் இஷா அம்பானி. இவருக்கு பிரபல தொழில் அதிபர் ஆனந்த் பிரமாலுக்கும் வரும் 12ம் தேதி திருமணம் நடைபெற இருக்கின்றது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் திருவிழாவை போல மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள், ஹாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் சங்கீத் நிகழ்ச்சி பிகவும் கோலாகலமாக நடந்தது. அப்போது மகள் இஷா அம்பானியின் ஆசைக்கு இணங்க மனைவி நீட்டாவுடன் முகேஷ் அம்பானி ஜப் தக் ஹை ஜான் (Jab Tak Hai Jaan) என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இது பார்ப்போரை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 


Advertisement