வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
SBI Bank Job: எஸ்பிஐ வங்கியில் 996 காலிப்பணியிடங்கள்.. அசத்தல் வேலைவாய்ப்பு.. விபரம் இதோ.!
எஸ்பிஐயில் 996 காலி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயில் 996 காலி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன் முக்கிய விபரங்கள் பின்வருமாறு இணைக்கப்பட்டுள்ளது.

பணி குறித்த விபரம்:
பணி நிறுவனம் - ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ)
காலிப்பணியிடங்கள் - 996
பதவியின் பெயர் - ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி (ஒப்பந்த அடிப்படையில்)
கல்வித்தகுதி - பட்டப்படிப்பு / முதுகலை படிப்பு / பணி அனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு - 01.05.2025 படி குறைந்தபட்ச வயது 26 ஆகவும், அதிகபட்ச வயது 42 ஆகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி 3 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வுகள் இருக்கின்றன.
தேர்வு முறை - தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணல் நடக்கும்.
விண்ணப்ப தேதி - 23.12.2025குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு https://sbi.bank.in/web/careers/current-openings இணையதள பக்கத்தில் காணவும்.
இதையும் படிங்க: Jobs Alert: இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு.. முழு விபரம் இதோ.!
இதையும் படிங்க: மெகா வேலைவாய்ப்பு.. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. 25,487 காலிப்பணியிடங்கள்.. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.!