Jobs Alert: இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு.. முழு விபரம் இதோ.! 



Hindustan Copper Jobs 2025 Apply for 400 Junior Manager Vacancies

Hindustan Copper Jobs: இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் ஜூனியர் மேனேஜர் வேலை காலியிடங்கள் நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் RITES Ltd Recruitment 2025 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சுமார் 400 உதவி மேலாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் 26ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பான நிகழ்வுகள் தொடங்கியுள்ள நிலையில், டிசம்பர் 25 வரை இறுதி தேதி கொடுக்கப்பட்டுள்ளது.   
 
ஜூனியர் மேனேஜர் வேலை குறித்த விபரம்:

பதவிகள்: உதவி மேலாளர்
காலிப்பணியிடங்கள்: 400 
கல்வித்தகுதி: சிவில், எலக்ட்ரானிக்ஸ், சேப்டி, மெக்கானிக்கல், எஞ்சினியரிங், கெமிக்கல், ஐடி, புட் டெக்னலஜி, 
வயது வரம்பு: 40 க்குள் (எஸ்.சி, எஸ்.டி., ஓ.பி.சி., முன்னாள் ராணுவத்தினருக்கு தளர்வு உண்டு)
சம்பளம்: ரூ.23,840 முதல் ரூ.42,478 வரை
தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://rites.com/ என்ற வெப்சைட்டுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்

இதையும் படிங்க: மாதந்தோறும் ரூ. 1500 வழங்க... தமிழகம் முழுவதும் நாளை(நவ..20) அனைத்து பள்ளிகளுக்கும் அரசு வெளியிட்ட அவசர அறிவிப்பு.!