நடிகர் விஜய்யின் மகன் மற்றும் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம்- இதோ!

நடிகர் விஜய்யின் மகன் மற்றும் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம்- இதோ!


Vijay-daughter-son

நடிகர் விஜய்க்கு தமிழகத்தில் பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. மேலும் கேரளாவிலும் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். 

1996 இல், விக்ரமன் இயக்கிய பூவே உனக்காகவேவில் விஜய் நடித்தார். இது அவரது முதல் வெற்றிகரமான படமாக மாறியது. விஜயின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையாகவும் அமைந்தது.

vijay

தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார்.

விஜய் தன்னுடைய ரசிகை சங்கீதாவையே திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் உள்ளனர்.

vijay

vijay

ஆனால், தற்போது அவர்கள் குழந்தைகள் இல்லை, நன்றாகவே வளர்ந்துவிட்டனர். அவர்களின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்களே ஷாக் ஆகிவிட்டனர், ஏனெனில் இவ்வளவு பெரிசா இருவரும் வளர்ந்துவிட்டனர்.