நடிகை திரிஷாவா இது.! வியக்கவைக்கும் கொள்ளை அழகுடன் யாருமே பார்த்திடாத அரிய புகைப்படம் இதோ!!

நடிகை திரிஷாவா இது.! வியக்கவைக்கும் கொள்ளை அழகுடன் யாருமே பார்த்திடாத அரிய புகைப்படம் இதோ!!



trisha child age photo viral

தமிழ் சினிமாவில் ஜோடி என்ற படத்தில் துணைக்கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் 1990ஆம் ஆண்டு அறிமுகமானவர் திரிஷா. அதன் பிறகு இவர் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மௌனம் பேசியதே, கில்லி, ஆயுத எழுத்து, கிரீடம் போன்ற முன்னணி நடிகர்களின் மாஸ் திரைபடத்திலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட.

தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் 10 வருடத்திற்கு மேல் டாப் நாயகியாக வலம் வரும் இவருக்கு ஏரளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக சரியான பட வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்த திரிஷாவுக்கு 96 திரைப்படம் அவரது சினிமா வாழ்வில் புதிய திருப்புமுனையாக அமைந்தது.

trisha

அதனை தொடர்ந்து தற்போது திரிஷா, எங்கேயும் எப்போதும் பட இயக்குநர் சரவணன் இயக்கும் ராங்கி படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் உருவாகியுள்ள பரமபத விளையாட்டு படத்தின் டீசர் இரு மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

trisha

இந்நிலையில் நடிகை திரிஷாவின் சிறுவயது புகைப்படமும், அவர் பள்ளியில் படித்த போது கொடுக்கப்பட்ட பிராக்ரஸ் கார்டு புகைப்படமும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.