பிறந்த குழந்தையுடன் படப்பிடிப்பில் கஷ்டப்படும் சின்னத்திரை நடிகை திவ்யா.. துணை நடிகையுடன் ஜாலியாக இருக்கும் கணவர் அர்னவ்.?

பிறந்த குழந்தையுடன் படப்பிடிப்பில் கஷ்டப்படும் சின்னத்திரை நடிகை திவ்யா.. துணை நடிகையுடன் ஜாலியாக இருக்கும் கணவர் அர்னவ்.?


suntv-fame-divya-sridhar-acting-back-at-her-baby-delive

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான செவ்வந்தி. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை திவ்யா இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், மீண்டும் காதலித்து சக நடிகரான அருணவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Kollywood
இது போன்ற நிலையில், சமீபத்தில் அருணவிற்கும், திவ்யாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பல சர்ச்சைகள் கிளம்பின. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'செல்லமா' சீரியலில் அருண் நடித்துள்ளார். இந்த சீரியலில் சக நடிகையான அன்ஷிதாவுடன் இருப்பதாக பல செய்திகள் வெளியாகின.இச்செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக அர்னவும், அன்சிதாவும் பல இடங்களுக்குச் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டு சமூகவலைத்தளங்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான திவ்யாவிற்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.

Kollywood
குழந்தை பிறந்த பிறகு அர்னவ் இவரை பார்க்க வராமல் இருந்தார். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டுக் கொண்டிருந்தார். தற்போது திவ்யா தனது இரு குழந்தைகளுடன் படப்பிடிப்பிற்கு காரில் வந்து இறங்கிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திவ்யாவின் ரசிகர்கள் அர்னவை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.