பிரமாண்ட கூட்டணியுடன் களமிறங்கும் சிவகார்த்திகேயன்! இவர்தான் இயக்குனர்!

பிரமாண்ட கூட்டணியுடன் களமிறங்கும் சிவகார்த்திகேயன்! இவர்தான் இயக்குனர்!


Sun picutures producing for next sivakarthikeyan filme

இயக்குனர் ராஜேஷ் யாத்தில் Mr லோக்கல் என்ற படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரைலர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

sivakarthikeyan

Mr . லோக்கல் படத்தி அடுத்து இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கப்போகும் படத்தை விஸ்வாசம் பட இயக்குனர் சிவா இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்தாக நடிக்கவுள்ள #SK16 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு கேடி பில்லா கில்லாடி ரெங்கா படத்தை இயக்கிய பாண்டிராஜ் இந்த படத்தை இயக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

View this post on Instagram

#SK16BySunPictures @sivakarthikeyan @pandiraj_dir

A post shared by Sun Pictures (@sunpictures) on