சினிமா

அட, நீங்களுமா இப்படியா? பட வாய்ப்பு இல்லாத நிலையில், ஸ்ரீதிவ்யா என்ன செய்கிறார் பார்த்தீர்களா? புகைப்படம் இதோ!!

Summary:

sridivya gym video viral

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு ஏரளமான பட வாய்ப்புகள் வரத் துவங்கியது.

மேலும் இப்படத்தை தொடர்ந்து ஸ்ரீதிவ்யா ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில்,பெங்களூரு நாட்கள்,மருது, காஷ்மோரா  மாவீரன் கிட்டு என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா ஏராளமான தெலுங்கு சினிமாக்களிலும் நடித்துள்ளார்.

sri divya instagram க்கான பட முடிவு

இந்நிலையில் தற்பொழுது எந்த படவாய்ப்புகளும் இல்லாத அவர் சமீபநாட்களாக அடிக்கடி போட்டோஷூட்களை நடத்தி ரசிகர்களை கவனத்தை ஈர்த்து வருகிறார். மேலும் உடலை பிட்டாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதனை கண்ட ரசிகர்கள் நீங்களுமா என அதிர்ச்சியடைந்துள்ளனர்.

View this post on Instagram

Morning y’all :)

A post shared by Sri Divya (@sd_sridivya) on


 


Advertisement