அதிர்ச்சி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம்...



gold-price-increase-chennai-july17

சென்னையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு கண்டுள்ளது. நேற்று விலை குறைந்த நிலையில் இருந்ததுடன் ஒப்பிடுகையில், இன்று ஆபரண தங்கம் மற்றும் தூய தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளன.

இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, தற்போது ஒரு சவரன் ரூ. 72,800 ஆகவும், ஒரு கிராம் ரூ.9,105 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 24 கேரட் தூய தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ரூ.9,932, ஒரு சவரன் ரூ. 79,456 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நகைபிரியர்கள் மகிழ்ச்சி! அதிகரித்த வேகத்தில் குறைந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம்...

இந்நிலையில் வெள்ளி விலை எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.124, மற்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,24,000 என்ற நிலைக்குப் பரிமாறப்படுகிறது.

 

இதையும் படிங்க: Breaking: உச்சக்கட்ட மகிழ்ச்சி! ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம்....