சினிமா

போட்டி போட்டு கொள்ளும் சிவப்பு மஞ்சள் பச்சை, மகாமுனி படம் - 3 நாளில் சென்னையில் மட்டும் இத்தனை லட்சம் வசூலா!

Summary:

SPM, magamuni movies

இயக்குனர் சசி இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சித்தார்த் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படமும் இயக்குனர் குமார் சாந்தா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி படமும் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

இதில் 94%பேர் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை விரும்புவதாகவும் 96%பேர் மகாமுனி படத்தை விரும்புவதாகவும் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. இந்த இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

மேலும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த 3 நாளில் சென்னையில் மட்டும் சிவப்பு மஞ்சள் பச்சை படம் 80 லட்சமும், மகாமுனி படம் 82 லட்சமும் வசூலித்துள்ளது. 


Advertisement