ப்பா.. என்னம்மா போஸ் இது! குட்டி டவுசரில் குதூகலபடுத்தும் டார்லிங் நடிகை! சூடேத்தும் புகைப்படங்கள்!!

ப்பா.. என்னம்மா போஸ் இது! குட்டி டவுசரில் குதூகலபடுத்தும் டார்லிங் நடிகை! சூடேத்தும் புகைப்படங்கள்!!


Shristi dange photoshoot viral

தமிழ் சினிமாவில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற டார்லிங் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அவர் முதல் படத்திலேயே தனது கன்னக்குழி அழகால் வசீகரித்து அனைவரையும் பெருமளவில் கவர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் யுத்தம் செய், மேகா, தர்மதுரை, ராஜாவுக்கு செக், சரவணன் இருக்க பயமேன், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  சில படங்களில் ஹீரோயினாக நடித்து இருந்தாலும் அவரால் பிரபல நடிகையாக வலம் வர முடியவில்லை. மேலும் அவருக்கு தற்போது வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில் அவர் தற்போது சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பீச்சில் குட்டி டவுசர், பனியன் அணிந்து செம கிளாமராக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் பெருமளவில் வைரலாகி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.