படுக்கையறையில் ஆடையை தூக்கி மோசமான போஸ் கொடுத்த ரித்திகா சிங்... புகைப்படத்தால் முகம் சுளிக்கும் ரசிகர்கள்!!

படுக்கையறையில் ஆடையை தூக்கி மோசமான போஸ் கொடுத்த ரித்திகா சிங்... புகைப்படத்தால் முகம் சுளிக்கும் ரசிகர்கள்!!



Rithika singh latest hot photos viral

தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். இந்த ஒரே படம் மூலம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபலமானார்.மேலும் இந்தப் படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.

 நிஜ வாழ்க்கையிலும் ஒரு குத்து சண்டை வீராங்கனையான இவர் இறுதி சுற்று படத்திலும் குத்து சண்டை வீராங்கனையாகவே நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.இதனை அடுத்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, பாக்ஸர், ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் சமூக வலைத்தளகளில் எப்பொழுதும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் ரித்திகா சிங் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது படுக்கையறையில் அரைக்குறை ஆடை அணிந்து ஆடையை மேலே தூக்கிய படி மோசமான போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் முகம் சுளித்து வருகின்றனர்.

Rithika singh

Rithika singh