கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
விலகி போனாலும், விடாமல் முத்ததொல்லை கொடுத்த நடிகை ரைசா! வைரலாகும் ஷாக் வீடியோ!!
விளம்பர மாடலாக இருந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன்.
அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரைசா தனது சக போட்டியாளராக நடிகர் ஹரிஷ் கல்யாண உடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் கதாநாயகியாக களமிறங்கினார். பின்னர் அதன் மூலம் தனக்கென தனிரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார்.
இதனை தொடர்ந்து தற்பொழுது அலைஸ் ,காதலிக்க யாரும் இல்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரைசா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது செல்லப் பிராணியான நாய் குட்டிக்கு தொடர்ந்து முத்தம் கொடுக்கிறார். மேலும் அப்பொழுது அந்த நாய் முத்தம் கொடுக்க விடாமல் திரும்பி கொள்கிறது.
Do NOT kiss me, I mean it !! #bullythepugday pic.twitter.com/F8oAXZ1w9y
— Raiza Wilson (@raizawilson) 23 மார்ச், 2019
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, இதற்கு கிண்டல் செய்து ரசிகர்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.