நித்தியானந்தாவை கலாய்க்கும் ப்ரியா பவானி சங்கர் வீடியோ பதிவு...!

priya-bavani-sankar-dubsmash


priya-bavani-sankar-dubsmash

நித்தியானந்தா சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு ஆன்மீக சொற்பொழிவில் பேசியபோது இந்த உலகம் என்னை பின்பற்றுவதை தவிர வேறு வழியில்லை என்று ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
மேலும் அந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில் பலரும் அந்த விடியோவை கிண்டல் செய்து அவரவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 

இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை ப்ரியா பவானி சங்கர் சமீபத்தில் அந்த விடியோவை டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்டார். அந்த வீடியோ பதிவும் சமூக வலைதளப்பாக்கத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

அந்த வீடியோ பதிவு இணைக்கப்பட்டுள்ளது...