சினிமா

சூப்பர் சிங்கர் பிரபலம் பிரகதியா இது! பொது இடத்தில் முகம் சுளிக்கும் படி இவர் செய்யும் வேலையை பாருங்கள்!

Summary:

Prakathi latest photo super singer

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் வருடம் வருடம் பிரமாண்டமாக நடைப்பெற்று வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி ஜுனியர், சினியர் என்ற இரு பிரிவின் அடிப்படையில் வருடம் வருடம் ரசிகர்கள் கவரும் வகையில் நடைப்பெற்று வருகிறது.

தற்போது இந்நிகழ்ச்சியானது 7 சீசன்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு பங்கேற்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதி வரை பணியனித்து இரண்டாம் இடத்தை தட்டி சென்ற பிரபலம் தான் பிரகதி குருபிரசாத்.

தற்போது 22 வயதாகும் பிரகதி தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் தாரை தப்பட்டை என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதுவரை இவர் 15 க்கும் மேற்ப்பட்ட பாடல்களை பாடியுள்ளார். எப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு எப்போது பிஸியாக இருந்து வருபவர். 

சமீபத்தில் இவர் பொது இடத்தில் பீர் குடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இது உங்கள் உடம்புக்கு சரி வராது எனவும், குடிக்க வேண்டாம் எனவும் கூறி வருகின்றனர். இன்னும் சிலர் அவரை கிண்டல் செய்துள்ளனர்.


Advertisement