கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! புகைப்படம் உள்ளே!

கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! புகைப்படம் உள்ளே!


Poonam pandey hew hot photos goes viral

இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘நாசா’ என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் நடிகையா அறிமுகமானவர் பூனம் பாண்டே. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி சர்ச்சையை ஏற்படுத்துவார்.

மாடல் அழகியான இவர் அரைநிர்வாண புகைபடங்கள் மூலமும் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை பதிவிட்டு அதன்மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர்.

சில நாட்களுக்கு முன்னர் ஆணுறை குறித்து சந்தேகத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார். இந்நிலையில் சமீபத்தில் படு கவர்ச்சியான ஆடையில் அரை நிர்வாண புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

View this post on Instagram

How is your Sunday?

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on