பள்ளிக்கூடம் போகும் பாப்பா மாதிரியே இருக்கீங்க.. குட்டியான உடையில் இணையத்தை சூடாக்கும் பூனம் பாஜ்வா.

பள்ளிக்கூடம் போகும் பாப்பா மாதிரியே இருக்கீங்க.. குட்டியான உடையில் இணையத்தை சூடாக்கும் பூனம் பாஜ்வா.


poonam-bajwa-looks-like-a-school-girl-viral-photos

பார்ப்பதற்கு பள்ளி கூட பாப்பா மாதிரி இருக்கும் நடிகை பூனம் பாஜ்வாவின் அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் தெனாவட்டு என்ற திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூனம் பாஜ்வா. தெனாவட்டு படத்தை அடுத்து சேவல், தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

poonam bajwa

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவருக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அம்மணிக்கு தற்போது சரியான வாய்ப்புகள் கைவசம் இல்லாததால் சமூகவலைத்தளங்களில் அதிகம் கவனம் செலுத்திவருகிறார்.

எப்போதும் குட்டியான உடை அணிந்து தனது வசையை குறித்துவரும் இவர், தற்போது தனது தொடை தெரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.