சினிமா

நடிகை ஓவியாவா இது! தற்போது எப்படி உள்ளார் என்று பாருங்கள் - வைரலாகும் புகைப்படம்.

Summary:

Oviya latest photo

தமிழ் சினிமாவில் நடிகர் விமலுக்கு ஜோடியாக களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. அவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் அதனை தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அந்த அளவிற்கு ரசிகர்களிடையே பிரபலமாகவில்லை. அதன் பிறகு நீண்ட இடைவெளியில் இருந்த ஓவியா நடிகர் கமல் ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 யில் கலந்து கொண்டு மீண்டும் பிரபலமானார்.

அதில் அவரின் கள்ளம் கபடமற்ற மனதையும், உண்மையை பேசும் செயலாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதன் பிறகு அவருக்கு தனி ஆர்மிகள் எல்லாம் உருவானது. ஆனால் சில உடல் நல குறைவால் நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறினார்.

அதன்பிறகு அவருக்கு படவாய்ப்புகள் குவிய தொடங்கின. இந்நிலையில் தற்போது நீண்ட நாட்களாக தனது ரசிகர்களுக்கு தனது முகத்தை காட்டாமல் இருந்த நடிகை ஓவியா. தற்போது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

View this post on Instagram

❤ #oviya #oviyaarmy

A post shared by Oviyaa (@oviyaasweetydoll) on


Advertisement