நடிகர் ராம் சரணின் மனைவி வெளியிட்ட ஒத்த புகைப்படம்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! ஏன்னு பார்த்தீங்களா!!

நடிகர் ராம் சரணின் மனைவி வெளியிட்ட ஒத்த புகைப்படம்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! ஏன்னு பார்த்தீங்களா!!


Netizan scold ramcharan wife for one photo

தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார்.ராம் சரண் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து ஜூனியர் என்டிஆரும் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். மேலும் ராம் சரண் திரைப்பட நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பல படங்களை உருவாக்கியுள்ளார். அவர் 2011ஆம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் உபாசனா அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் சமூகம் குறித்த கருத்துக்களை வெளியிடுவார்.

 இந்த நிலையில் அவர் அண்மையில் கன்னியாகுமரி சுசீந்திரம் கோவில் கோபுரத்தில் பலரும் அமர்ந்திருப்பது போல போட்டோஷாப் செய்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் போட்டோவில் ராம்சரண் மற்றும் அவர் மனைவி உபாசனா எங்குள்ளனர் என தேடியுள்ளனர். மேலும் கோபுரத்தில் பலரும் காலில் ஷூ, செருப்புடன் இருப்பது குறித்து குறிப்பிட்டு உபாசனாவை விளாசி வருகின்றனர்.