இந்த சின்ன குழந்தை எந்த ஹீரோயின் தெரியுமா.! பிரபல நடிகைகளின் வைரல் புகைப்படம்..



Nayanthara latest childhood photos

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் முதன்முதலில் 'ஐயா' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

nayanthara

முதல்படமே மிகப்பெரும் வெற்றியைடைந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக ஒப்பந்தமானார். மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து "லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா" எனும் பெயர் பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும்போதே இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வாடகைதாய் முறை மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாக உள்ளார் நயன்தாரா.

nayanthara

இது போன்ற நிலையில், நயன்தாராவின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா சிறுவயதிலும் இவ்வளவு அழகா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.